சொல்தேடல் - முருகன் திருப்பெயர்கள் - 1
சொல்தேடல் என்னும் இந்த விளையாட்டில், 16 X 16 கட்டங்கள் தரப்படும். இவற்றில் ஒருசொல், இடமிருந்து வலமோ, வலமிருந்து இடமோ, மேலிருந்து கீழோ, கீழிருந்து மேலோ, பக்கவாட்டில் சாய்வாகவோ, எந்த வகையிலும், எழுத்துகள் தொடர்ச்சியாக இருக்கும். அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.
கீழ்க்கண்ட சொற்கள் இந்த சொல்தேடலில் உள்ளன. கண்டுபிடிக்கவும்.
- சரவணன்
- முருகன்
- கந்தன்
- குகன்
- கடம்பன்
- கார்த்திகேயன்
- குமரன்
- பழனியாண்டி
- சாமி நாதன்
- சேனாபதி
- காங்கேயன்
- ஆறுமுகம்
- குமரகுரு
- வேலன்
- ஏரகன்
முருகன் என்னும் ஒரு பெயரைக் கண்டு பிடிக்க முயலும் போது, முருகன், முருகன் என்று மனம் சொல்லும் அல்லவா? அதுதான் இதன் பயன்.
முருகா சரணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக