சொல்தேடல் - 2. திருமாலின் திருப்பெயர்கள்
சொல்தேடல் என்னும் இந்த விளையாட்டில், 16 X 16 கட்டங்கள் தரப்படும். இவற்றில் ஒருசொல், இடமிருந்து வலமோ, வலமிருந்து இடமோ, மேலிருந்து கீழோ, கீழிருந்து மேலோ, பக்கவாட்டில் சாய்வாகவோ, எந்த வகையிலும், எழுத்துகள் தொடர்ச்சியாக இருக்கும். அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.
கீழ்க்கண்ட சொற்கள் இந்த சொல்தேடலில் உள்ளன. கண்டுபிடிக்கவும்.
- அச்சுதன்
- அனந்தன்
- கோவிந்தன்
- கேசவா
- நாராயணா
- மாதவா
- கோவிிந்தா
- விஷ்ணு
- மாதுசூதனா
- த்ரிவிக்ரமா
- வாமனா
- ஸ்ரீதரா
- ரிஷீகேசா
- பத்மநாபா
- தாமோதரா
கருத்துகள்
கருத்துரையிடுக