இடுகைகள்

சொல்தேடல் - 4. சிவனடியார்கள்

படம்
சொல்தேடல் என்னும் இந்த விளையாட்டில், 16 X 16 கட்டங்கள் தரப்படும். இவற்றில் ஒருசொல், இடமிருந்து வலமோ, வலமிருந்து இடமோ, மேலிருந்து கீழோ, கீழிருந்து மேலோ, பக்கவாட்டில் சாய்வாகவோ, எந்த வகையிலும், எழுத்துகள் தொடர்ச்சியாக இருக்கும். அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். கீழ்க்கண்ட சொற்கள் இந்த சொல்தேடலில் உள்ளன. கண்டுபிடிக்கவும். சேக்கிழார் ஞானசம்பந்தர் அப்பர் சுந்தரமூர்த்தி மணிவாசகர் பூசலார் கண்ணப்பர் நந்தனார் மங்கையர்க்கரசி அப்பூதியடிகள் சிறுத்தொண்டர் சண்டேசர் கபிலதேவர் பரணதேவர் கோட்புலி

சொல்தேடல் - 3. பாடல் பெற்ற சிவத்தலங்கள்

படம்
சொல்தேடல் என்னும் இந்த விளையாட்டில், 16 X 16 கட்டங்கள் தரப்படும். இவற்றில் ஒருசொல், இடமிருந்து வலமோ, வலமிருந்து இடமோ, மேலிருந்து கீழோ, கீழிருந்து மேலோ, பக்கவாட்டில் சாய்வாகவோ, எந்த வகையிலும், எழுத்துகள் தொடர்ச்சியாக இருக்கும். அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். கீழ்க்கண்ட சொற்கள் இந்த சொல்தேடலில் உள்ளன. கண்டுபிடிக்கவும். சிதம்பரம் குடந்தை நாகேச்சரம் ஆலவாய் வேட்களம் ஏகம்பம் சாட்டியக்குடி கேதாரம் காளத்தி பிரமபுரம் இடைமருதூர் முதுகுன்றம் அண்ணாமலை ஆனைக்கா தஞ்சை சிவசிவ.

சொல்தேடல் - 2. திருமாலின் திருப்பெயர்கள்

படம்
 சொல்தேடல் என்னும் இந்த விளையாட்டில், 16 X 16 கட்டங்கள் தரப்படும். இவற்றில் ஒருசொல், இடமிருந்து வலமோ, வலமிருந்து இடமோ, மேலிருந்து கீழோ, கீழிருந்து மேலோ, பக்கவாட்டில் சாய்வாகவோ, எந்த வகையிலும், எழுத்துகள் தொடர்ச்சியாக இருக்கும். அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். கீழ்க்கண்ட சொற்கள் இந்த சொல்தேடலில் உள்ளன. கண்டுபிடிக்கவும். அச்சுதன் அனந்தன் கோவிந்தன் கேசவா நாராயணா மாதவா கோவிிந்தா விஷ்ணு மாதுசூதனா த்ரிவிக்ரமா வாமனா ஸ்ரீதரா ரிஷீகேசா பத்மநாபா தாமோதரா

சொல்தேடல் - முருகன் திருப்பெயர்கள் - 1

படம்
சொல்தேடல் என்னும் இந்த விளையாட்டில், 16 X 16 கட்டங்கள் தரப்படும். இவற்றில் ஒருசொல், இடமிருந்து வலமோ, வலமிருந்து இடமோ, மேலிருந்து கீழோ, கீழிருந்து மேலோ, பக்கவாட்டில் சாய்வாகவோ, எந்த வகையிலும், எழுத்துகள் தொடர்ச்சியாக இருக்கும். அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். கீழ்க்கண்ட சொற்கள் இந்த சொல்தேடலில் உள்ளன. கண்டுபிடிக்கவும். சரவணன் முருகன் கந்தன் குகன் கடம்பன் கார்த்திகேயன் குமரன் பழனியாண்டி சாமி நாதன் சேனாபதி காங்கேயன் ஆறுமுகம் குமரகுரு வேலன் ஏரகன் முருகன் என்னும் ஒரு பெயரைக் கண்டு பிடிக்க முயலும் போது, முருகன், முருகன் என்று மனம் சொல்லும் அல்லவா? அதுதான் இதன் பயன். முருகா சரணம்.

மதுர மதுரம் ஸ்ரீ ராம நாமம்

பகவான் ஸ்ரீ மந் நாராயணன் , த்ரேதா யுகத்தில் , ராமபிரானாக , அயோத்திய அரசர் தசரதனுக்கும் கௌசல்யைக்கும் சித்திரை மாதம் , நவமி அன்று , புனர்வசு நக்ஷத்திரத்தில்  மகனாகப் பிறந்தார். அத்திருநாளையே ராம நவமி என்று நாம் கொண்டாடுகிறோம். தர்மத்தின் படி வாழ்ந்து காட்டியவர் ராமபிரான். நீதி வழுவாது ஆட்சி புரிந்து , மக்களுக்கு நன்மை பல செய்தார். " ராம" என்ற நாமமே நன்மை அளிக்க வல்லது. ராம நாமம் எப்படி தோன்றியது என்று பார்ப்போம். அஷ்டாக்ஷர மந்திரமாம் ஓம் நமோ நாராயணாய என்பதில் இருந்து ரா என்ற அக்ஷரமும் , பஞ்சாக்ஷர மந்திரமாம் நமசிவாய என்பதில் இருந்து ம என்ற அக்ஷரமும் ஒன்று சேர்ந்து ராம என்ற நாமத்தைத் தந்தது. வேடன் ஒருவன் காட்டில் திரிந்து கொண்டு , வருவோர் போவோரை வறுத்தியெடுத்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த நாரதர் , " உனக்கு உய்ய ஒரு வழியைச் சொல்கிறேன். கேள்." என்றார். அவனும் சரி என்று சொல்ல , " ' ராம ராம '" என்று சொல்லிக்கொண்டே இரு. இவ்வழியாக ஒரு நாள் பகவான் ஸ்ரீ மந் நாராயணன் வருவார். உனக்கு ஒரு வழி தருவார்." என்றார். வேடனுக்கு ராம என்று வரவில்லை. அவன் நின்று

சைவ சமயம் பற்றிய சில அருமையான இணைய தளங்கள்

சைவ சமயம் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள நமக்கு இணையம் ஒரு மிகப்பெரிய, அதே சமயம் எளிய வழியாக உள்ளது. ஆனால், ஒரு சொல்லைத் தேடத் தொடங்கினால், ஆயிரக் கணக்கான தளங்களை நாம் காண்கிறோம். இவற்றில் எது சரியான விஷயத்தைக் கொடுக்கிறது, எது சரியில்லை என்று கண்பது மிகவும் கடினம்.  நாம் கண்ட சில தளங்கள், தரமான, உண்மையான விஷயங்களை, எளிய முறையில் தருகின்றன. அந்தத் தளங்களுக்கு எங்கள் நன்றிகள். https://shaivam.org/ இந்தத் தளத்தில், சைவப் பாடல்கள், தல புராணங்கள் முதலியவை தரப்பட்டுள்ளன. அருமையான தொகுப்பு. http://thevaaram.org/ பன்னிரு திருமுறைகள், திருநெறி நூல்கள், அடியார்களின் வரலாறு, திருத்தலங்கள் பற்றிய விஷயங்கள் எல்லாம் மிக அருமையாகத் தரப்பட்டுள்ளன. அத்துடன், திருமுறைப் பாடல்களை மிகச்சிறந்த ஓதுவார்களின் குரலில் பதிவு செய்து கொடுத்துள்ளார்கள். பாடல்களின் தெளிவுரையும் உள்ளது. http://madhisudi.blogspot.com/ சிவசிவா என அன்புடன் அழைக்கப்படும் திரு. வி. சுப்பிரமணியன் அவர்களது சிவபரமான மரபு வழிப்பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெண்பா, விருத்தம் முதல் பல வகையான செய்யுள்களும், திருப்புகழ் போன்ற வண்ணப் பாடல்

பேரூர் ஆதீனம் - கல்விப்பணி

  கல்விப்பணி காமராஜர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபொழுது பள்ளி செல்லும் குழந்தைகள் பசியோடு கல்வி கற்க இயலாது என்று உணர்ந்து அவர்களின் வயிற்றுத்தீ தணிய  மதிய உணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்த மதிய உணவு வழங்கும் திட்டம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் தான் முதன் முதலில் சர்க்கரைப் பொங்கல் வழங்கி தொடங்கப்பட்டது. இத்தகு பெருமையுடையது  பள்ளி.       தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகளால் நம் தமிழ்க் கல்லூரியில் சத்வித்யா சன்மார்க்க சங்கமானது தொடங்கப்பெற்றது. அச்சங்கம் நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கி வரும் பெருமையுடையது.   1952 ஆம் ஆண்டு தவத்திருசாந்தலிங்க அடிகளார் பள்ளி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகச முதாயத்திற்கு ஆன்றோர்களையும் ,  சான்றோர்களையும் தந்துள்ளது .   குருகுல மரபை உள்ளடக்கிய நவீன கல்விமுறையில் ஒன்றாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை கற்க கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் நமது அடிகளார் .   அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , மொரீஷியஸ், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான அனைத்து நாடுகளிலும